திண்டுக்கல்: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வரதராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். முறையான விசாரணை செய்யாத வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா