தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறைக்கு உதவியாக இருந்த அரசு தரப்பு வழக்கறிஞர்களான திரு. ஆனந்த் காப்ரியேல் ராஜ், திருமதி. எல்லம்மாள் மற்றும் திருமதி. மாலா தேவி மற்றும் மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் திரு. ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.