திண்டுக்கல்: மதுரை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 பிரிவுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனபாக்கியம் நகைக்கடையில் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், இக்கடையில், 5 பேர் அடங்கிய வருமான வரி அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா