அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் விபத்து அபாய பகுதிகளை பார்வையிட்டார்கள்.