மதுரை: மதுரை காவல் ஆயுதப்படை மைதானத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிலை குறித்த வருடாந்திர ஆய்வுப் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது. உடன், வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி