மதுரை: மதுரைமாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் .93க்கு வரித் தண்டலர் ஜெயராமன் என்பவர் கடைகளுக்காகவும், கோடவுனுக்கும் தொழில்முறை வரியை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரூ. 4000 / – கேட்டுள்ளார். என புகார் கொடுத்ததன் படி, கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது,
ஜெயராமன் தமக்கு மீண்டும் பணம் கேட்டு , புகார்தாரரிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி