திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வும், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் வன பாதுகாப்பு படை, நிலக்கோட்டை சமூக வனச்சரகம், ஒருங்கிணைந்த மேம்பாட்டு வனச்சரகம் திண்டுக்கல், வன மற்றும் வன உயிரின குற்றப்பிரிவு, மதுரை, வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனப் பணியாளர்களின் உரைகள் மூலம் மெட்டூர் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா