திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது பட்டா நிலத்தில் கம்பி கட்டி மின்சாரம் வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக வனத்துறையினர் கண்ணனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா