கிருஷ்ணகிரி: ஓசூர் மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று மதியம் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்திய போது 4 பேர், ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த வெங்கடேஷ் (27). விஜயகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்