திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-தேனி மெயின் ரோடு வத்தலகுண்டு அருகில் உள்ள அ-விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி தேவர் மகன் அர்ஜுன் உசிலம்பட்டியை சேர்ந்த கர்ணன் மகன் வினோத் ஆகிய இருவரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா அவர்கள், உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, சார்பு ஆய்வாளர் சுசீந்திரன், ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா