செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய சேர்மன் உதயா கருணாகரன். இவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணைசேர்மன் இளங்கோவன். ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் இதில் அரசு அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆயுத பூஜை மிக சிறப்பாக
கொண்டாடினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்