திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலா பேருந்து நிலையப்பகுதிகளில் அதிகமாக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் ஹாரன்களை உடனடியாக பேருந்துகளில் இருந்து அப்புற படுத்தியும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனங்களில் உள்ள அனைத்து விதமான உரிமங்கள் சரியாக உள்ளதா என்றும் சோதனையில் ஈடுபட்டார் பேருந்துகளில் அதிக அளவில் சத்தங்களுடன் ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை உடனடியாக அப்புறபடுத்தி அபராதம் விதித்து அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா