திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் ரூ.5,50,00/- மதிப்புடைய சுமார் 140.200 கிராம் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதாக தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளர் கௌரி சங்கர் (39). (29.10.2024)ஆம் தேதி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளர் உட்பட வங்கி ஊழியர்கள் 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்