திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் டம் டம் பாறை அருகே முன்னாள் சென்ற பிக்கப் வண்டி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து இந்த விபத்தில் 2 வண்டிகளும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் டேங்கர் லாரி ஓட்டி வந்த ராமகிருஷ்ணன்(50). என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா