திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















