திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அம்மன் குளம் அருகே நெல் உமி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து – இருவர் காயம். காயம் அடைந்தவர்களை 108-ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா