திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் சாலையில் இடையகோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா