மீஞ்சூர் மேலூரில் இன்று காலை புள்ளிமான் ஒன்று கண்டெய்னர் லாரியில் அடிபட்டு விபத்துக்குளானது. அருகே இருந்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மீஞ்சூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு