திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது (14.10.2022.), திருவண்ணாமலைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.பஅவர்களுக்கு கிடைத்த தகவலிளின்படி போளுர் காவல் ஆய்வாளர் திரு.மரு. ஜெயபிரகாஷ், அவர்களின்தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் போளுர் நகரம் கோ
விந்தசாமி தெருவை சேர்ந்த பார்திதிபன் (36), ராஜேந்திரன் என்பவர் போளுர்
புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அவரை கை
து செய்து உரிய நடவடிக்கை மேற்கள்ளப்பட்டது மேலும் அவரிடமிருந்து சுமார் ரூ.1600/-மதிப்புள்ள 50 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.