திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் சிலுவத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சரவணன் (வயது 48). என்பவரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா