மதுரை: மதுரை மாவட்டம் விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் (08-11-2024) மாலை நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் சிக்கியது. மதுரை விளாங்குடி சார்பதிவாளர் வீரக்குமார் அவர்களை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாலை நேரத்திலிருந்து தற்போது இரவு ஆகியும் மேலும் ஏதேனும் ஆவணங்கள் சிக்குமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி