சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் துக்காராம். துறை சார்ந்த பணியில் மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார். அவரது பணியைப் பாராட்டும் வகையில் குடியரசு தின விழாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங் இகாப பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சக அலுவலர்கள் பாராட்டி கௌரவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி