திருவள்ளூர் : திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அனைத்து பகுதிகளிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களை தணிக்கை செய்தும், வாகன தணிக்கை மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்து இரவு ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு