சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்(இகாப) அவர்கள் உத்தரவு பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் (தகாப)அவர்கள் மேற்பார்வையில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி முன்னிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் அருள், அஜித் ,ராமன் ஆகியோர் பொதுமக்களுக்கு கனிவான முறையில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி