திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே ஆவிலிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆவிலிப்பட்டி பகுதியில் குளத்துகரையில் மலைச்சாமி என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மலைச்சாமி கைது செய்து அவரிடமிருந்து 1100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா