சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதாரகுடி பைபாஸ் சாலை ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனி குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர் அப்போது 27 டன் ரேஷன் அரிசியுடன் வந்த லாரி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி