திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டையில் இருந்த, 1100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை பதுக்கிய ஜெயபால் (33). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா