திண்டுக்கல்: டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திரு.ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் ரெயில் தண்டவாள பகுதிகள் பார்சல் அலுவலகம் ஆகியவற்றில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனையிட்டனர்.