திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல். மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்.உலகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர். மேலும் சிறை வைத்த கும்பலிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா