திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டி.ஐ.ஜி.கேம்ப் ஆபிஸ் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு தென்னம்பட்டியைச் சேர்ந்த ராமர் பெருமாள் (வயது 23). என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா