திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வேடசந்தூரை சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 58). என்பவர் பலியானார். சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா