திண்டுக்கல்: யானை தந்தம் விற்க முயன்றவர்களை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வன தடுப்பு குற்ற பிரிவினர் கைது செய்த நிலையில் சிறுமலை வனச்சரகத்தில் வைத்து விசாரணை செய்து அடுத்த கட்டமாக கன்னிவாடி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நீதிமன்ற மூலம் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா