திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாண்டிக்குடி அருகே யானை தந்தத்தை விற்பனைக்காக வைத்திருந்த சுருளி வேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா