திண்டுக்கல் : டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட முத்துவேல்(23). செபாஸ்டின் ஜான்சன்பிரபு(24). ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
 
                                











 
			 
		    



