கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஜெயராணி என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.00 மணிக்கு விவசாய நிலத்திற்கு சென்று நெல் வயலுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் கட் ஆகி இருந்ததால் போய் பார்த்தபோது குற்றவாளி கையில் கட்டரை வைத்துக் கொண்டு மின்சார ஒயரை கட் செய்து திருடன் முயன்ற போது பிடித்து வைத்து பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி போலீசார் சம்பவயிடம் வந்து குற்றவாளியை கைது செய்தனர், ஜெயராணி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மோட்டார் ஒயரை திருட முயன்ற நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.