திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி செல்வராஜ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ்,சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா