திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங் செய்ய உதவி செய்வதாக சொல்லி 39 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த ஆயுஸ் ஹர்ஷா இருவரை திண்டுக்கல் மாவட்ட இணையதள குற்ற காவல் நிலையம் நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளார்கள். அவர்களிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் 4 லட்சத்து 95 ஆயிரம் மீட்டுள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா