திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், போதை தடுப்பு, குழந்தை திருமணம், போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது.