திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நாசா முக்த் பாரத் அபியான் போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி எடுத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















