இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்ட விரோதமாக மெத்தம்பெட்மைன் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாகுல் ஹமீது என்பவரை கீழக்கரை காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிராம் மெத்தம்பெட்மைன் பறிமுதல் செய்தார்கள்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.