திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















