அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப.,அ வர்கள் தலைமையில் (23-10-2025) மாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த மாதம் மெச்ச தகுந்த பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளுநர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
















