திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வழக்கு மற்றும் T14 மாங்காடு, மௌலிவாக்கம் காவல் நிலைய கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு துரிதமாக செயல்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த வழக்கு மற்றும் W30பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தும், மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும்சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு