மதுரை: மதுரை அனுப்பானடி பகலவன் நகரைச்சேர்ந்தவர் முருகேஸ்வரி37.இவருக்கும் திருப்புவனம் சங்கன்குளத்தை சேர்ந்த முத்துகணபதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் தனியாக நடந்துசென்ற முருகேஸ்வரியை கேலிசெய்து ஆபாசமாக திட்டிவந்த முத்துகனபதி அவரை வழிமறித்து தாக்கினார்.இந்த சம்பவம்குறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துகணபதியை கைதுசெய்தனர்.