திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முத்தழகுப்பட்டி பகுதியை ரோகித்(20) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார போக்சோ சட்டத்தின் கீழ் ரோகித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா