திருவள்ளூர்: சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர். பாலையா(65) இவர் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக நேற்று மதியம் தனது நண்பருடன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது வெயில் தாக்கம் அதிகம் காரணமாக போகும் வழியில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து பொன்னேரி காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்