திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் மண்பானை கடையில் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர்(70). என்பவர் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் முதியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கில் லயன் தெருவை சேர்ந்த மூன்று பேர் கைது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா