குமரி: நாகர்கோவிலில் ஒடும் பஸ்ஸில் முதியவரிடம் ஐந்தேகால் பவுன் நகை திருடப்பட்டது.குமரி மாவட்டம் வடக்குசூரன்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 60.இவர் நாகர்கோவிலுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது.
செட்டிகுளத்தில் வைத்து கூட்டநெரிசலை பயன்படுத்தி ஐந்தேகால் பவுன் எடையுள்ள தங்கசங்கிலி மர்மநபர்கள் திருடிசென்றுள்ளனர்.இதுகுறித்து பன்னீர்செல்வம் கோட்டாறு போலீசில் கொடுத்த புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












