தமிழக காவல்துறை: காவல்துறை என்பது, தண்டனை வாங்கித் தரும் துறை மட்டுமல்ல, குற்றமே நடக்காமல் தடுக்கும் துறையாக இருக்க வேண்டும். என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம். அரசின் நிர்வாகம் , ”ஒரு கை என்றால் காவல்துறை ஒரு கை” முதலமைச்சர், அமைதி ஒன்றே தமிழக காவல்துறையின், குறிக்கோளாக இருக்க வேண்டும். நான்காவது காவல் ஆணையம், சி.டி திரு .செல்வம், அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு காவலர்கள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. எங்கே ஒரு சம்பவம் காவல்துறையில், நடந்தாலும் அது இந்த அரசின் மீதான விமர்சனமாக, இருக்கும்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை, வைத்து ஒட்டுமொத்த காவல்துறையும், களங்கப்படுத்த வேண்டாம். இது காவல்துறையை கொச்சைப்படுத்தும், செயல் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர், எந்த சூழலிலும் பொதுமக்கள், அச்சம் தராத சூழலை ஏற்படுத்த வேண்டும். திருட்டு வழக்கில் 53% வழக்குகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு சட்டம் ஒழுங்கை, நிலைநிறுத்த முன்னுரிமை குற்றங்களை தடுப்பதற்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
காவல்துறைக்கும் மக்களுக்கும், இடையேயான நல்லுறவு முதன்மையான குறிக்கோள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இணைய குற்றங்கள், தடுக்க நடவடிக்கை கடந்த ஓர் ஆண்டாக, மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு, தனிப்பிரிவு, உளவுத்துறை, தகவலின் பேரில் 268 கொலைகள், தடுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல், சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
காவல்துறையினர் விமர்சனத்திற்கு, இடம் கொடுக்காமல், பணி செய்ய வேண்டும் – உள்துறை மானியக் கோரிக்கை மீதான, விவாதத்தில் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், பதிலுரை. விரைவில் 3,000 புதிய காவலர்கள், தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல்துறையினருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் ”காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்” இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை, ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து காவல் பணியாளர்களுக்கும், சிறப்பு படியாக மாதம் 300, ரூபாய் வழங்கப்படும்.
எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு, அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல், பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும், வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு, இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும், வகையில் நடவடிக்கை – உள்துறை மானியக் கோரிக்கை, மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை. ஓரிரு சம்பவங்களை வைத்து, காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்; காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல், சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர், விமர்சனத்திற்கு, இடம் கொடுக்காமல், பணி செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை. காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை, உருவாக்கும் துறையாக மாற வேண்டும். உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும், சரியாக செயல்படும்; சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும். இரவு பணியில் ஈடுபடும், காவல் துறையினருக்கு, ரூபாய் 300, உணவு படி மற்றும் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், ஆகியோருக்கு 15 நாட்களுக்கு, ஒரு முறை ஒரு நாள் விடுப்பு. 3000 காவலர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்.
”என்றும் மக்களுக்காக காவல்துறை”