திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.ஜமுனா அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் நீதிமன்றம் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா